Saturday, March 8, 2008

ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் கனோபர்

இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் வாழ்கின்றனர். இந்த மாநகரத்தின் தலைநகரில் 1994ம் அண்டு தமிழ் இந்துக் கலாச்சார அமைப்பு ஒன்றை அமைத்தார்கள். இவ் அமைப்பில் 300 அங்கத்தவாகள் உள்ளாhகள். இதில் அதிகமானோர் இலங்கைத்தமிழரும் குறைந்தளவில் தமிழ் நாட்டவரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
இவ் ஆலயம் கட்டிடம் கட்டி முடித்து 28.08.1995 அன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
தினமும் மாலை 18.00 மணிக்கு பூiஐ நடைபெறுகிறது. தினமும் ஆலயம் 17.00 மணிதொடங்கி 19.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் 16.00 மணியிலிருந்து 20.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தில் அனைத்து இந்து சமய விசேடதினங்களும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆலய முகவரி:- Sri Muthumari Amman temple
Empelder str 96
30455 Hannover
Tel:- 0511 47 11 49

வுநட:- 0511 47 11 49

No comments:

zwani.com myspace graphic comments